Pongal season

img

புத்தாண்டு, பொங்கல் சீசனுக்கு உதகையில் சிறப்பு மலை ரயில்

த்தாண்டு, பொங்கல் சீசனை முன்னிட்டு சுற்றுலா  பயணிகளின் வசதிக்காக உதகை - மேட்டுப்பாளையம் இடையே 13 நாட்களுக்கு, 132 இருக்கைகள் கொண்ட  சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது